coimbatore இருப்பு பாதை மீது மண் சரிவு: மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து ரத்து! நமது நிருபர் அக்டோபர் 18, 2023 இருப்பு பாதை மீது மண் சரிவால் மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.